This gallery contains 2 photos.
நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன் அம்பை நன்றி: https://padhaakai.com/2015/04/27/ambai-on-nanjil என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் … Continue reading