Monthly Archives: திசெம்பர் 2023

நாடகம்

திருவிழாக்காலங்களில் அல்லது கோயில்கொடை நிகழும் பொழுது இன்றைக்கும் நாடகம் என்னும் கலைநிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நாடகம் என்னும் கலைநிகழ்வு இன்றைக்குப் பலருக்கு பெருவிருப்பை தராவிட்டாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விழாக்களில் இருந்து வருகிறது. நாடகத்தில் இடம்பெறும் குறைபாடுகளை அங்கதத்திற்கு உட்படுத்தி வாசகரை வாசிப்பின்மீது விருப்பு கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ‘நாடகம்’ … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பழமும் கனியும்

This gallery contains 7 photos.

பழமானாலும் காயானாலும்  கல் வைத்துப் பழுக்க வைப்பதும், இரசாயன ஊசிகள் ஏற்றுவதும், கெமிக்கல் பொடிகள் தூவுவதும், இரசாயங்கள் கரைத்த நீரில் முழுக்காட்டி எடுப்பதும்  வணிக நோக்கங்கள், பாவக் கூறுகள். குற்றச் செயல்கள். வாங்கித் தின்பவருக்கு எந்நோய் பெருகினால் என்ன? புற்று வைத்தால் என்ன? தம் பக்கறை நிரம்பினால் போதும் என்பது வணிகச் செம்மல்களின் பக்திமனம்……..நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

பழமும் கனியும் | நாஞ்சில் நாடன்

பழமும் கனியும் – நாஞ்சில் நாடன் குரல்: ஆனந்தராணி பாலேந்திரா

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

யானை வேட்டுவன்

மதுரை புத்தகத் திருவிழா – 2023 யானை வேட்டுவன் எனும் தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக