Monthly Archives: பிப்ரவரி 2017

எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (2)

This gallery contains 5 photos.

நாற்பது வருசத்துல நான் எவ்வளவோ வாசிப்புத்தளத்தில் மாறிவிட்டேன்…. என் துவக்க கால வாசிப்புகளெல்லாம் இப்பவும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன்.  அன்று வாசித்த பலரின் படைப்புகள் எனக்கு இப்ப பிடிக்கல… இன்னும் எனக்கு அதையும் தாண்டி வேறு வேண்டும் என தேடுகிறேன்…. (நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

செத்த பிணம் தொழும் சாகும் பிணங்கள்

This gallery contains 8 photos.

பம்பாயில் இருந்தோ, கோவையில் இருந்தோ, ஒவ்வொரு சாவுக்கும் துட்டி கேட்டு போவது எண்ணியும் பார்க்க இயலாதது. பெத்த அப்பா இறந்தபோது, பம்பாயில் இருந்த நான், 1976ல், கையில் காசில்லாத காரணத்தால் , காடேற்றும் கழிந்து சாம்பலும் கரைத்த பிறகே சென்று சேர்ந்தேன். பெற்ற தகப்பனின் முகத்தைக் கடைசியாகக் காணக் கொடுத்து வைக்காது போனதன் காரணம் நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்