Monthly Archives: மார்ச் 2011

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன் 17  வேண்டுகோள் இருக்குங்க, மீதி விரைவில் வரும்…..

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிதைவு

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (4)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி:   நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ மூன்றாம் பகுதி:  நஞ்சென்றும்அமுதென்றும்-3/

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி (3) ஜெயமோகன்

ஜெயமோகன் கமண்டல நதி(1):https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ கமண்டல நதி(2):  கமண்டலநதி-2 நான்காம் பகுதி தொடரும்….

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேலியில் போவது….கும்பமுனி

நாஞ்சில் நாடன் . வேலியில் போவது(2)……

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேடுவதில் தொலைகிறதென் காலம்

நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீனுக்கு மிக மிக நன்றி )   யோனி திறந்து புழுதியில் வீழ்ந்ததும் ‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ சப்பாணிப் பருவத்து உப்புப் பரல் போட்டாற்றிய வடித்த கஞ்சி நடையும் கழுத்தும் உறைத்தது மூத்திரம் ஊறிய சாணம் சுமந்து ஆற்று நீரில் அலசிப் போட்ட குண்டித்துணி உலர்த்தும் சுடுவெயில் பத்தும் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (3)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி:   நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ அடுத்த பகுதியில் முடியும்….

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனுக்கு தி.க.சி பாராட்டு

( நெல்லையில் 30.01.2011 அன்று , சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை வகித்து தி.க.சி நிகழ்த்திய உரை )  அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே ..  வணக்கம் . சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எடை சுமந்து (கவிதை)

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திகைப்பாய் இருக்கிறது…….நாஞ்சில் கவிதை

நாஞ்சில் நாடன் எல்லாம் திகைப்பாய் இருக்கிறது   உடுக்க இலகுவானதாக இருந்த பருத்தி நூல்வேட்டி அடுத்த துவைப்பில் கிழிந்த்துபோல நேற்றைய இரவின் இனிய உறவு இன்று காலை கசந்து போவதும்   போற்றி புதுக்கிய நல்லுடல் மரணமெனும் பெருவலிஆசான் மர்மத்தில் தட்டி வீழ்த்திய கணத்தில் அச்சமும் அருவருப்புமாய் ஆகிப் போனதும்   பணிசெய்காலம் பாய்ந்து பறித்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி (2) ஜெயமோகன்

ஜெயமோகன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ 2 ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் … Continue reading

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எவர் எழுதக் காத்திருக்கிறீர்?

நாஞ்சில் நாடன்   பூவுலகத்தைப் புதுக்கி எடுக்கும் ஒப்பற்ற வரிகளை உம்மில் எவர் எழுதக் காத்திருக்கிறீர்?   பூமிப்பந்தைப் புரட்டிப் போட்ட நெம்புகோல் கவிதை யாத்தவர் ஒருபால், மனித குலத்து மகத்துவ விடுதலைச் சங்கெடுத்து ஊதிச் சடைத்தவர் ஒரு பால், மதம் மொழி தேச எல்லைகள் நீத்து சிலுவைப்பாடு சுமந்தவர் ஒரு பால், எழுதிய கவிதை … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/நஞ்சென்றும்அமுதென்றும்/ . தொடரும்……

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

நாஞ்சில் நாடன்  பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள்  தாலியை அருத்தானாலும் போய்த்தான் தீர வேண்டும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எது கவிதை? நாஞ்சில் வீடியோ

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இளைஞர்களுக்கு

வெற்றி குரல் பேட்டி…நாஞ்சில் நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யாதும் ஊரே யாவரும் கேளீர்…….ஜீவானந்தன்

  ஜீவானந்தன் (’நதியின் பிழையன்று௦ நறும்புனல் இன்மை’ கட்டுரை தொகுப்புக்கு முன்னுரை) ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன்

தினமலர் -அங்காடித் தெரு- ரசனை பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது கவிதை?

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   மொழியில் மூத்தது கம்பனுக்கு சான்றோர் கவி கோதாவரி கவிமணிக்கு உள்ளத்துள்ளதும் இன்ப ஊற்றெடுப்பதும் சரியான சொற்களை சரியான பொருளில் சரியாக அடுக்கினால் கவியென்றுரைத்தனர்   அடுக்குவது கட்டுவது செதுக்குவது வடிப்பது வர்ணம் தீட்டுவது உருக்கி வார்ப்பது கவியெனப் படுமோ?   மரபெனப் பட்டது உடைத்துப் பார்த்தால் ஒன்றமே இலாத அப்பளம் என்றனர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாடகை வீடு

நாஞ்சில் நாடன்           இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா?’ என்பது கண்ணதாசன்.         ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாகவும் மாநிலம் பரந்தும் கிடந்தபோது எவரும் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குகைகளும் மரப் பொந்துகளும் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (1)

நாஞ்சில் நாடன் தொடரும்….

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி

ஜெயமோகனின்  கமண்டல நதி (1)      தொடரும்….

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக