Monthly Archives: பிப்ரவரி 2016

பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…

This gallery contains 8 photos.

“எதையும் மொறயாச் செய்யணும் வே!  நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு?  ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை- ஒரு கோழியின் கூவல்

This gallery contains 1 photo.

http://orukozhiyinkooval.blogspot.in/2016/02/enbiladhanai-veyil-kaayum-naanjil-naadan.html என்பிலதனை வெயில் காயும் ஜகன் கிருஷ்ணன் நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். “என்பிதலனை வெயில் காயும்” என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் கதைகள்

This gallery contains 3 photos.

மனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும் வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக வாழ்க்கையையும்  ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த மனிதர்கள், தன்  வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த சிறுகதை தொகுப்பை எழுதி … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளன் என்பவன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்