Monthly Archives: பிப்ரவரி 2023

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

குருணைக்கஞ்சி நாளிதழ்

This gallery contains 4 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி

This gallery contains 2 photos.

“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம். எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக