Monthly Archives: மார்ச் 2016

பசி வீற்றிருக்கும் நடுமுற்றம்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் [1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன? நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திரு நாஞ்சில்நாடன் புத்தகம் தொடர்பாக

This gallery contains 3 photos.

வணக்கம்    கோவையில் மாலதி பதிப்பகம் மற்றும் பவித்ரா பதிப்பகம் என்ற பெயர்களில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைத் தொகுத்து “அக்கம்சுருக்கேல்” புத்தகம் வெளியிட்டுள்ளோம்.அதன் வெற்றியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன் அவர்களின் சீரிய கட்டுரைகள்  மாணவர்களைச் சென்றடையும் நோக்கில் மாணவர் பதிப்பாக வெளியிட்டு, இதுவரை சுமார் 3000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்கும்  மற்றும் பலதரப்பட்ட மக்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூரில் நாஞ்சில் நாடன்

This gallery contains 14 photos.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்,   சிங்கப்பூர்  தொலைக்காட்சி பேட்டியில் திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன் நாஞ்சில்  நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தொடர்ச்சி – பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…

This gallery contains 6 photos.

பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்