Monthly Archives: ஜூலை 2012

பிசிறு (சிறுகதை)

This gallery contains 8 photos.

என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவர்கள் இலக்கியத்தில் அறம்

This gallery contains 1 photo.

by Bags (30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை) …………………. நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 24

This gallery contains 7 photos.

நன்றி: ஓவியம்…மணிவர்மா இன்று தமிழின் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்படும்  தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம் படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் நாஞ்சில்நாடனின்  மனதில் குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுரப்பு (சிறுகதை)

This gallery contains 8 photos.

பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன…..நாஞ்சில்நாடன்  

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைகீழ் விகிதங்கள் 6

This gallery contains 8 photos.

தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மாமிசப் படப்பு 6

This gallery contains 7 photos.

உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

by Bags நாள் 12 – ஜூன் 30, 2012 இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது. காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -6

This gallery contains 1 photo.

by Bags நாள் 11 – ஜூன் 29, 2012 இன்று தம்பி முத்துகிருஷ்ணன், பிஏகே தம்பதியினர் மற்றும் நாஞ்சிலை சான் பிரான்சிஸ்கோ டியாங்க் மியூசியம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.  குறிப்பு அனுப்பினார்.  ஆனால் இதில் அவர் இந்த நாட்களில் என்ன பேசினார் என்பதும் அடங்கியிருக்கிறது. முத்துக் கிருஷ்ணன் பதிவு இது (முத்து கிருஷணன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுந்தரேஷ்-நாஞ்சில்நாடன் கட்டுரைகள் பற்றி

This gallery contains 1 photo.

by RV  நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றிஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை: (அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -5

This gallery contains 1 photo.

by Bags  முந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4 நாள் 7 – ஜூன் 25, 2012 ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் நூலகங்கள், கம்பராமாயணம் இறுதிப்பகுதி நாஞ்சிலுக்கு ஓய்வு நாள். அனேகமாக. கம்பராமாயணம் – 3 மட்டும் தான் இன்று. நான் சுமார் பத்து மணிக்கு நாஞ்சிலைப் பார்க்க சென்றேன் கையில் மூன்று கதைகளோடு. எல்லாம் சிலிக்கன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும்

This gallery contains 1 photo.

முத்துக்கிருஷ்ணன் TUESDAY, JULY 10, 2012 நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் – அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது. நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருச்சதகம் மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4

This gallery contains 1 photo.

by Bags முந்தைய பகுதிகள்:   கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1, கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3 நாள் 5 – ஜூன் 23, 2012 ஹூவர் அணை, கிராண்ட் கேன்யன் காலை 8:30. அனைவரும் ரெடி. லாஸ் வேகஸ் மெக்டானல்ட்ஸ் ஒன்றில் பிரேக்ஃபாஸ்ட். ஒரு 45 நிமிட கார் பயணம். லேக் மீட் கண்ணில் பட்டதுமே வீடியோவை சுழலவிட்டார் நரேன். ஃபோட்டோக்களும் உண்டு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3

This gallery contains 1 photo.

by Bags முந்தைய பகுதிகள்:   கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1, கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 நாள் 4 – ஜூன் 22, 2012 லாஸ் வேகஸ் சாலை, லாஸ் வேகஸ் முந்தின நாள் கம்பராமயணம்-2 முடிந்து வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திற்கு பின் ராஜன் போனில் “நாளைக்கு 6:30 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம்” என்றார். “ராஜன் மணி 10:40. எப்போ தூங்கி எப்போ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 23

This gallery contains 6 photos.

“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொல்லில் அடங்காத இசை

This gallery contains 2 photos.

உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2

This gallery contains 1 photo.

by Bags முன் பகுதி: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1 நாள் 3 – ஜூன் 21, 2012 NAPA valley நான் நாஞ்சிலை மறுநாள் எட்டரை மணிக்கு தயாராக இருக்குமாறு கூறியிருந்தேன். முந்தைய தினங்களில் நடந்த சம்பாஷனைகளின் பொழுது நாஞ்சில் ஒரு விஷயம் சொல்லியிருந்தார். சிலர் கோவையில் அவர் இல்லத்திற்கு ஒரு 9 மணிக்கு வருவதாக சொன்னால் 11 மணிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1

This gallery contains 2 photos.

http://siliconshelf.wordpress.com/2012/07/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/ நாள் 1 – ஜூன் 19, 2012 மதியம் 1 மணி சிறு குழப்பத்திற்கு பிறகு மதியம் 1:20க்கு ராஜனை பிக் அப் செய்து கொண்டு ஸான் ஓஸே (San Jose – புதிதாய் அமேரிக்கா வருபவர்களுக்கு இது ஸான் ஜோஸ்) ஏர்போர்டை நோக்கி பறந்தேன். 1:50க்கு லேண்டிங். இன்னும் அரை மணிநேரம் தான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

  நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் உரையாற்றிய பொது நிகழ்ச்சியும், நாஞ்சில் நாடன் அளித்த கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளும் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. தற்சமயம் நாஞ்சில் நாடன் ஹாலிவுட்டில் இருக்கிறார். கடந்த இரு வாரங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், பய்ணம் செய்த இடங்களிலும் எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

படைப்பு என்பது கதை சொல்வதல்ல

This gallery contains 1 photo.

அற்றைத் திங்கள் மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல http://tamilhelp.wordpress.com/2012/06/07/nanjil-nadan-kaalachuvadu-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/ அ. கார்த்திகேயன் சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரதி கலை மன்றம்- கம்ப ராமாயணத்தின் சாரம்

Bharathi Kalai ManramHouston, TX http://bkmhouston.orgEstd: 1974 Location MTS Visitor Cener, 17130 McLean Road, Pearland, TX-77584 Date Sunday July 8, 2012, 4:30 pm Membership Renewal Please note that the current board year is from April through December and in view of … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்