Monthly Archives: பிப்ரவரி 2013

சொன்னாங்க!!

This gallery contains 1 photo.

  செ.அ.ஷாதலி, கோனூழாம்பள்ளம். தமிழகத்தில் இப்போது வலம்வரும் தலைச்சிறந்த மேடைப்பேச்சாளர்களை வரிசைப்படுத்த முடியுமா? அந்தப் பட்டியல் பெரியது. குறிப்பிடத்தக்க சிலரது பெயர்கள் மட்டும் இங்கே… இலக்கியத்தில்… நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன். அரசியலில்… வைகோ, தமிழருவி மணியன், திருமாவளவன். ஆன்மிகத்தில்… இளம்பிறை மணிமாறன், சுகி.சிவம், பழ.கருப்பையா. பெண்களில்… தமிழச்சி தங்கப்பாண்டியன், அருள்மொழி, பாரதி பாஸ்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில்… … Continue reading

More Galleries | Tagged , | 5 பின்னூட்டங்கள்

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர் பெரிய பிரச்சினை

This gallery contains 1 photo.

தண்ணீர் பெரிய பிரச்சினை (இன்று ஒன்று நன்று.) (விகடன் வாசகர்களுக்கு 2012 ல் தொலைபேசியில் உரையாடியது) அன்பான விகடன் வாசகர்களுக்கு வணக்கம். பேசுவது நாஞ்சில் நாடன். தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று.  காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம். ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன. அவர்கள் நாட்டை விட்டுப் போன போது … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்