Monthly Archives: ஒக்ரோபர் 2012

புத்தகங்கள்-இன்று ஒன்று நன்று

This gallery contains 4 photos.

ஒரு மசால்தோசை ஐம்பது ரூபாயும் ஒரு காபி இருபது ரூபாயும் விக்கிற காலத்தில் எண்பது ரூபாய்க்கு புஸ்தகம் வாங்க நாம் என்னமாய் யோசிக்கிறோம்? (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் நாஞ்சில்நாடன் உரையாடியது)                             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று

This gallery contains 3 photos.

நான் அரசு அதிகாரி அல்ல, விஞ்ஞானி அல்ல, அரசியல்வாதி அல்ல…. சாதாரணக் குடிமகன். ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது…….நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) இன்று ஒன்று நன்று தொடரும்…

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 10 – 11

This gallery contains 12 photos.

ஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று (முதல் நாள்)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)                                                ………………………தொடரும்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலார் பேனா

This gallery contains 1 photo.

ganesh venkittu வாசகன் என்பவன் வாசகத்தில் நெருப்பு எனும் வார்த்தையை வாசிக்குங்கால் நுகரவேண்டும் அவனது நுனிமூக்கு புகை வாசம் !! எழுத்தாளனுக்கு என்றும் எழுத்தே சுவாசம் !! பரந்த பாதையுடை பத்திரிகை உலகில் கட்டுரை என்பது கருக்கழியாக் கன்னி !! கருத்தைக் கவரும் அது காலத்தை பதிவு பண்ணி !! அரசியல் அக்கிரமங்கள் அன்றாட நிகழ்வுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இன்று… ஒன்று… நன்று!

This gallery contains 2 photos.

                நாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!  நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திருப்பு முனை (குங்குமம் பேட்டி)

This gallery contains 10 photos.

த சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் கடிதங்கள்- நாஞ்சிலுக்கு

This gallery contains 1 photo.

வண்ணதாசன் அன்புமிக்க நாஞ்சில் நாடன், வணக்கம். உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும் ‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும். ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை. * நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’ வரைக்கும் இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்