Tag Archives: நாஞ்சில் நாடன்

படையும் பாடையும்

This gallery contains 2 photos.

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்) கற்றாரே காமுறுவர்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈயார் தேட்டை

This gallery contains 8 photos.

’’நம்ம நாஞ்சிநாடன் பெய வீட்டுக்கு  எதுத்த வீடுதானே பப்படக்காரி பாக்கியத்துக்க வீடு… பத்து பப்படம் வாங்கி குடுத்து விடுண்ணா செய்வான் கேட்டேரா? “ என்றார் கும்பமுனி. ”நீரு சொன்னா செய்ய மாட்டாளா பின்னே? என்ன ஒரு எளவுண்ணா ஒடனே பப்படம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நாலடியார், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யப்பிரபந்தம், கம்பராமாயாணம் இங்கெல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் கவிதைகள்

This gallery contains 5 photos.

ஆவநாழி இதழ் 22, பிப்ரவரி-மார்ச் 2024

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்

This gallery contains 5 photos.

சாமியே சரணம்.. தாய்வீடு மாத இதழ் கட்டுரை. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்!

சாமியே சரணம்! – நாஞ்சில் நாடன். குரல்: ஆனந்தராணி பாலேந்திரா nanjilnadan@thaiveedu.com

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

This gallery contains 12 photos.

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேவர் அனையர் கயவர்

This gallery contains 6 photos.

என்றாலும் பொறுக்கி என்று அறியப்படுகிற சிலரை சமூகம் கடவுள் என்றும் கொண்டாடுகிறது! கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது நமக்கு!……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பின்னை நின்று எண்ணுதல் பிழை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கோமரம்

This gallery contains 1 photo.

கோமரம் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆரிய சங்கரன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் …..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை

ரம்யா வாசுதேவன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மற்றும் பலர் அல்ல

..

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தன்னை அழித்து அளிக்கும் கொடை

This gallery contains 1 photo.

இசை  நாஞ்சில் நாடனின் “பாடுக பாட்டே” சமீபகாலமாக என்னிடம் கொஞ்சம் நாஞ்சில் நாடன் வாசம் அடிப்பதாகச் சொன்னார் ஒரு நண்பர். இருவருக்கும் பொதுவான பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் கருதி அவர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இதில் நாஞ்சிலுடையதைப் புலமை என்றும், என்னுடையதை ஆர்வம் என்றும் வரையறுக்கலாம். சமீபத்தில் வெளியான என் கட்டுரைத்தொகுப்பின் தலைப்பு “தேனொடு மீன்”. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ……

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை

This gallery contains 1 photo.

எப்போதுமே,,,நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் ஒரு அங்கதம் இருக்கும்,,, !அது,,சமயத்தில் குத்தாலத்துச் சாரல் மழை போல,,பெய்யும்,,,!ஏன்யா,,,திப்பரப்புன்னு சொல்ல மாட்டியளோ ? என்னு கேட்டிராதிய,,, சில சமயத்துல,,,,இப்ப,,கன்னியாரி மாவட்டத்துல பெய்த,,கோடை மழையாட்டம்,,,அடிச்சுப் பொழிக்கும்,,,அடிச்சிப் பொழிக்கிற ஆட்டத்துல,,,,அங்கதத்துக்கே அங்கதம்,,,,வந்து,,சன்னதம் வந்துரும்,,,,சாமீ கொண்டாடியாட்டு ஆராசனை வந்து ஆடுக ஆட்டத்தைப் பார்த்தா ? என்னய்யா? மனுசன்,,இந்த கிழிகிழிக்கானே ?எவனும்,, எந்த அரசியல் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வினையே ஆடவர்க்கு உயிரே!

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV

 

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்

Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வெங்காயக் கண்ணீர்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்