Monthly Archives: ஓகஸ்ட் 2020

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

This gallery contains 1 photo.

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயாகரா

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை நாளொன்றில் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். பல காலமாக நமக்குப் படிக்காத நாளெல்லாம் பிறவா நாளென்று ஆகிவிட்டது. அண்மையில் கோவை மாநகரில் 88 வயதான மூத்த படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பறவைகள் ஆய்வாளர் பேராசிரியர் க. ரத்தினம் அவர்களின் பாராட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பாரம்பரியம் மிக்க அரசு கலைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மைசூரில் கும்பமுனி

This gallery contains 1 photo.

சோழகக்கொண்டல் நன்றி: பதாகை:- https://padhaakai.com/2015/04/27/kumbamuni-at-mysore/ பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது சிவக்குமார் எம் அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடன் சந்திப்பு … Continue reading

Posted in அனைத்தும் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

 

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

This gallery contains 2 photos.

நண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். நாஞ்சில் நாடன்  – சந்திப்பு  ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பன் காதலன்

This gallery contains 1 photo.

செந்தில்நாதன் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/ நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது. பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கையளவுக் கடல்நீர்

This gallery contains 1 photo.

– திருமூர்த்தி ரங்கநாதன் – “உப்பு கரிக்கவில்லை, இனித்தது.” திரு. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘உப்பு’ என்ற நூல் வெளியானபோது, அவர் தன் குருவாகக் கருதும் திரு. ரா.பத்மநாபன், நாஞ்சில் நாடனுக்கு எழுதிய ஒற்றை வரி விமர்ச்சனப் பதில்தான் மேலே உள்ளது! தமிழ் எழுத்தாளர்களை, “எழுதும் கதை, கவிதை, அல்லது கட்டுரைகளை வைத்து, அல்லது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக