This gallery contains 8 photos.
எவர்க்கெழுதும் முன்னுரை ஆனாலும் கதைச் சுருக்கங்கள் எழுதிப் பழக்கமில்லை. ராம் தங்கம் இந்த கதைகளின் மூலம் அறிமுகப்படுத்தும் சிறுவர்கள் எனக்கு ஏற்படுத்தும் உள்ள நெருக்கடிகளையே குறித்துச் சொல்ல விரும்புகிறேன்.
This gallery contains 8 photos.
எவர்க்கெழுதும் முன்னுரை ஆனாலும் கதைச் சுருக்கங்கள் எழுதிப் பழக்கமில்லை. ராம் தங்கம் இந்த கதைகளின் மூலம் அறிமுகப்படுத்தும் சிறுவர்கள் எனக்கு ஏற்படுத்தும் உள்ள நெருக்கடிகளையே குறித்துச் சொல்ல விரும்புகிறேன்.
This gallery contains 7 photos.
என் அம்மை நெடுமங்காட்டுகாரி, என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி, என் மருமகள் ஸ்ரீகாகுளம், எனக்கு பலமுறை தோன்றுவதுண்டு, என் மகன் என்ன ஜாதி, அவன் முனைஞ்சிப்பட்டியா, வீரநாராயணமங்கலமா, பறக்கையா, நெடுமங்காடா, திருவனந்தபுரமா என்று, எனக்கு நல்ல போத்தியம் உண்டு. எழுத்தாளன் திமிர், உண்மைத்திமிர், நேர்மைத்திமிர் அன்றி, சாதித்திமிர் அல்ல.
This gallery contains 5 photos.
கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் செயல்பட்டுவரும் ஆளுமைகளுக்கு கோவை ”சிறுவாணி வாசகர் மையம்” வழங்கும் “நாஞ்சில் நாடன் விருது” இந்த ஆண்டு தமிழியல் ஆய்வாளரும், பதிப்பாசிரியருமான ப.சரவணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.
This gallery contains 1 photo.
திரைத்துறையினரையும் அரசியல் காரர்களையும் நாம் வலிந்து உபசாரமாக, செய்யாததையும் செய்ய முனையாததையும் சொல்லிப்புகழ்வது அப்படித்தான் இருக்கிறது. சினிமா என்பதோர் தொழில்.அரசியல் என்பதோர் இழிதொழில். அதை உணராமல் கலைச்சேவை என்றும் மக்கள் சேவை என்றும் கருதி மதி மயங்கி நிற்கிறோம். குவார்ட்டர் கொடுத்து கூவச் சொல்கிறார், காசு கொடுத்து சாகச் சொல்கிறார். உலகத்தின் மிகப்பெரிய செய்தி அகப்பட்டதென ஊடகங்கள் … Continue reading
This gallery contains 2 photos.
எந்தப் பொய்யை நம்பணும் என்பது ஊடகத் தேர்வு! மொழியின் திசையைத் தடத்தைக் கூவி விற்பதும் அவரது தேர்வு! உம்மால் ஆவதொன்றில்லை திறனிருந்தால் காட்டு உன் திக்கை சமை உன் தடத்தை, நிறுவு உன் அடையாளம் அல்லால் முக்காது முனகாது பொத்திக்கிட்டுப் போ!!