This gallery contains 10 photos.
அழகற்றது, பயனற்றது, வாழத் தகுதியற்றது என உலகில் எந்தத் தாவரமும் இல்லை. தேசியப் பறவையாக மயிலும் விலங்காகச் சிங்கமும், மலராகத் தாமரையும் மட்டுமே தகுதி உடையவை என்று இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வராகும் தகுதி, இதை வாசிக்கும் உமக்கு இல்லையா? (…….நாஞ்சில் நாடன்)