Monthly Archives: ஏப்ரல் 2021

நோய் முனைதல்

This gallery contains 1 photo.

விடாக்காய்ச்சலுக்கு மருந்து கண்டாயிற்று! விலை, வினியோகம், இருப்பு, தரகு, யாவும் தீர்மானித்தாயிற்று! அரச குலங்களின் பங்கு உரைத்தாயிற்று! அறுவடை நடக்கும் கம்பலை இன்றி! இனி நோய் பரப்புதல்… நாயோ, காகமோ, பகல் கொசுவோ காற்றோ, நீரோ, மாசுத் தூசோ உத்தேச மார்க்கம் உறுதிபடல் வேண்டும்! ………………………………………………………..நாஞ்சில் நாடன்..2019

More Galleries | 1 பின்னூட்டம்

பின் நின்று எண்ணுதல்

கணக்கெனக் கருதினால் இதுவென் நான்காவது கவிதைத் தொகுதி. இதனைச் சிறுவாணி வாசகர் மையம் வெளியிடுகிறது. முதல் தொகுப்பினை கோவை விஜயா பதிப்பகம் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ எனும் தலைப்பில் 2001-ம் ஆண்டில் வெளியிட்டது. ‘சரஸ்வதி’ இதழ் நடத்திய மூத்த அண்ணா நா.விஜயபாஸ்கரன் வெளியிட்டார். அந்தத் தொகுப்பில் 47 கவிதைகள். அடுத்த தொகுப்பு திருச்சிராப்பள்ளி உயிர் எழுத்துப் பதிப்பகம் … Continue reading

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்