Monthly Archives: ஏப்ரல் 2014

வேதசகாயகுமார்-மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை

This gallery contains 10 photos.

எப்போதும் விரிவாகப் பேசுகிற ஜெயமோகனும், எப்போதுமே அதிகம் பேசாத அ.கா.பெருமாளும், சொல்பேச்சுக் கேட்டு அடங்கி இருக்கும் நானும் வேதசகாய குமார் பேசுவதை நுணுக்கமாக்க் கேட்டுக்கொண்டிருப்போம். ஜெயமோகனும் நானும் அடிப்படையில் படைப்பிலக்கியவாதிகள். அ.கா.பெருமாள் களஆய்வாளர், அறிஞர் அ.க. பெருமாளைப்போலப் வேதசகாய குமாரும் தமிழ்ப் பேராசிரியர் என்றாலும்,  பின்னவர் பாணி திறனாய்வுப் பாணி. மலை கல்லுதான், மண்வெட்டி இரும்புதான். … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

செவி கைப்ப.. (*தி பரமேசுவரி)

This gallery contains 10 photos.

முதன்முறையாக தி.பரமேசுவரி அறிமுக நாளை நினைவுப் படுத்துகிறேன். 2009ம் ஆண்டின் மத்தியில் , சென்னை யில் பரீக்‌ஷா ஞானி வீட்டுத் தோட்டத்தில் நடந்த ‘கேணி’ கூட்டத்தில் நான் உரையாற்றியபோது. அன்றே எனக்குத் தோன்றியது, ம.பொ.சியின் தமிழ் நெருப்பு இன்னும் அணைந்து போகவில்லை என்று. …………………….நாஞ்சில் நாடன்

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எப்படிப் பாடுவேனோ?

This gallery contains 12 photos.

எனக்குத் தெரிந்து, மருது ஓர் உயர்ந்த மனிதர். உள்ளும் புறமும் வெளுத்த மனிதர். மருது காலத்தில் அவரது சகஜீவியாக இருப்பதற்க்கும், அவருடன் நட்புடன் இருப்பதற்க்கும் நான் கர்வப்படுகிறேன். ….நாஞ்சில்நாடன்

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

This gallery contains 1 photo.

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தொல்குடி (சிறுகதை)

This gallery contains 4 photos.

நாஞ்சில்நாடன் கும்பமுனி: “அது சரி வே! முன்பின் நவீனத்துவ பிரம்மா! இந்தக்கதையை கொண்டுகிட்டு இப்பம் என்னத்துக்கு வந்தேரு?” தவசிப்பிள்ளை: “எல்லாம் வெளிப்படையா பேச முடியுமா பாட்டா? படிமம்ணு ஒண்ணு நீரு கேள்விப்பட்டதில்லையா? “ கும்பமுனி: “இதுக்குள்ள எங்க ஓய் படிமம் இருக்கு? கேப்பையில நெய் வடியிண்ணா கேக்கப்பட்டவனுக்கு மதி வேண்டாமா?” படைப்பாளி: “இந்த தெலுக்கானா-சீமாந்திரா பத்தி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி

This gallery contains 2 photos.

February 24, 2014  “சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நம்மாழ்வாரின் படத்தை திறந்து வைத்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது: நவீன விஞ்ஞான கல்வியைக் கற்று தொழில் … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

வாசிக்கப்படாத நூல் வாழுமா?

This gallery contains 1 photo.

தி.சுபாஷிணி http://www.vallamai.com/ வாசிக்கப்படாத நூல் வாழுமா? ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன். தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை அமர்த்திப் பரவசப்பட்டுக் கொண்டிருக்குங்காலை, தலைவனே அவள் எதிரே தோன்றிவிடுகின்றான். தன் காதலைத் தானே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எங்கிருந்துதான் நாணம் வந்துவிடுகின்றதோ, தன்னையறியாது தன் கரங்களால் கண்கள் இரண்டையும் பொத்தி மறைத்துக் … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக