Monthly Archives: மார்ச் 2017

இருமை

This gallery contains 2 photos.

http://solvanam.com/?p=46319 இருள்மை அல்லது இருண்மை எனும் சொல்லைக் குறிக்க, ‘இருமை’ என்று பயன்படுத்துபவர் உண்டு. ‘Pessimistic’ என்னும் பொருளில், இருள் நோக்குச் சிந்தனை என்று பொருள் படும். எனில் Optimistic என்பதற்கு ஒளி நோக்குச் சிந்தனை என்று சொல்லலாம். அருமை எனும் சொல்லுக்கு எதிர்ப்பதமாக இருமை எனும் சொல்லைப் பயன்படுத்துவார் சிலர். அருமை என்றால் rare, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கடித இலக்கியம்

This gallery contains 2 photos.

ம.இல.தங்கப்பா http://www.kapaadapuram.com/?home அன்புக்குரிய நாஞ்சில் நாடன் அவர்கட்கு வணக்கம். என் அஞ்சல் அட்டை கிடைத்திருக்கும். அதன் பிறகு உங்களுக்கு எழுத இப்பொழுது தான் நேரம் வாய்த்தது. நீங்கள் விடுத்திருந்த உங்கள் எல்லாக் கட்டுரைகளையுமே படித்து விட்டேன். சில கட்டுரைகளை என் மனைவியும் நானும் சேர்ந்து படித்தோம். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலர் நன்றாக எழுதினாலும், ஆங்கில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அறுசுரம்

This gallery contains 4 photos.

  எல்லாம் நேரம். பெரும்பாறையின் ஒரு பகுதி அம்மன் சிலையாக வடித்தெடுக்கப்பட்டு அபிடேகம், அர்ச்சனை, தூப தீபம், நானாவித பரிமள புட்ப வாசனை,சகலவிதமான அலங்காரம் ஏற்று வழிபடும் தெய்வமாக, பலர் கை தொழ நிற்கிறது. இன்னொரு துண்டு வாசற்படியாக பலர் மிதித்து ஏறும்படியாகவோ, திண்டின்மேல் பதிக்கப்பெற்று பக்தர்கள் குண்டி தாங்கும் பதிக்கப்பட்ட பாளமாகவோ கிடக்கிறது.    … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்