Monthly Archives: ஒக்ரோபர் 2010

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை?

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை?        ……..(ஜெயமோகன் கட்டுரையிலிருந்து) எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன்   (நன்றி:  கதையை தட்டச்சுசெய்து தந்து உதவியவர்:    சென்ஷி senshe.indian@gmail.com ) ‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 34 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)

  நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்) (தீபாவளி சிறப்பு கட்டுரை) இனிப்பு என்பதைத் தமிழில் தித்திப்பு, இழும், மதுரம், இனிமை, தேம், அமுது, சுவை எனும் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். சர்க்கரைக்கு அக்காரம், அக்காரை, வெல்லம், அட்டு எனும் சொற்கள் உண்டு. இனிப்பாக இருப்பதனாலேயே பதனீருக்கு அக்கானி என்று பெயர். கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் புனைவுலகு

(நாஞ்சில்நாடனின் வலைபக்கத்தில் கடந்த மூன்றரை மாதங்களில், பதிமூன்றாயிரத்து எழுநூற்று நாப்பது சொடுக்குகளில் இதுவரை இந்தகட்டுரையை பார்த்தவர்கள் வெறும் நாற்பதுபேர் மட்டும்தான். ஆகையால் இந்த கட்டுரையை மீழ்பதிப்பு செய்கிறேன். சில படங்களுடன்……………………..எஸ்.ஐ.சுல்தான், ஏர்வாடி) நாஞ்சில் நாடனின் புனைவுலகு தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்   ஜெயமோகன் கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு ஆசிரியர் : ஜெயமோகன் வெளியீடு : … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

குணங்குடியார் பாடற்கோவை

This gallery contains 6 photos.

குணங்குடியார் பாடற்கோவை  நாஞ்சில் நாடன் (பனுவல் போற்றுதும்) பள்ளிப்படிப்பு எமக்கு மூன்று பாடசாலைகளில். உள்ளூரில் ஆரம்பப்பள்ளி, ஊருக்கு மேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஊருக்குக்கிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி. மூன்றுமே அரசுப்பள்ளிகள், தாய்மொழி வழி. பள்ளி முடிந்து வந்தால் சாப்பிட்டுவிட்டு, வீட்டுப்பாடம் எழுத்து. பிறகு விளையாட்டு என்னும் பெயரில் உச்சுதல், கவிட்டாம் கம்பு, … Continue reading

More Galleries | Tagged , , | 12 பின்னூட்டங்கள்

ஓட்டுக்காக வருகிறார்கள்!

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன்:சினிமா,சினிமா.(தீதும் நன்றும்)

நாஞ்சில்நாடன் சினிமா ,சினிமா   (தீதும் நன்றும் )  முதல் சினிமா என ஞாபகத்தில் நிற்பது, ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ எனும் இந்திப் படம். கால் சலங்கை ஜனக் ஜனக் எனச் சிலம்புகிறது என்பது பொருள். சாந்தாராம் இயக்கம், அவரது இரண்டாவது மனைவி சந்தியா, கதாநாயகி. 1955-ல் வெளியானது. எனக்கு 8 வயதிருக்கும். எனது அம்மையின் இடுப்பில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

’’நகரத்து இரவு ” (தீதும் நன்றும் )

நகரத்து இரவு ”தீதும் நன்றும்’’   நாஞ்சில்நாடன்  (ஆனந்த விகடன் 20-08-08)     நகரத்து இரவு அபூர்வமான காட்சிகளை வழங்க வல்லது. எந்த ஊரானாலும் அதிகாலைகள் அதி அற்புதமானவை. எனினும், இரவுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. பகலில் சேர்த்த குப்பைகளைக் கூட்டி வாசலில் போட்டு திருஷ்டிச் சூடம் போல் எரிப்பவர், கடை பூட்டிய … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் கலை

 நாஞ்சில் நாடனின் கலை   http://www.jeyamohan.in/?p=28 நாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தர்ங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி. நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நக்கலும் நாஞ்சிலும் -ஜெயமோகன்

நக்கலும் நாஞ்சிலும்   ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=8624 நாஞ்சில்நாடனின் இணையதளம் பலமடங்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனக்கு சிறில் போல அவருக்கும் ஓரு வாசகநண்பர் அமைந்திருப்பது இலக்கியத்தில் அற்புதம்தான் ’ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் ”பந்தா”

“தீதும் நன்றும்” (11) பந்தா ‘பந்தா’ என்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

விகடன் வரவேற்பறை 6-10-2010

ஸ்ரீஆவுடை அக்காளும் பாரதியாரும்! – http://www.nanjilnadan.wordpress.com தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைத் தொகுக்கும் வலைப்பூ. பனுவல் போற்றுதும், தீதும்நன்றும், அசைபடம், கதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு தலைப்புக் களின் கீழ் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்ற பெண் கவிஞரை பாரதியார் உயர்வாக மதித்தது குறித்தும் அவருடைய கவிதைகளில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

மீன்கள் அன்றும் இன்றும்

மீன்கள் அன்றும் இன்றும் ‘சுசீந்திரத்தான் தேர் பாரான், கன்னியாகுமரியான் கடலாடான்,’ எனவொரு சொலவம் உண்டு. அதுபோல் ஆனது என்கதை. கோவையில் வாழ்ந்தும், செம்மொழித் தமிழ் மாநாடு கடந்த ஜூன் 23 முதல் 27 வரை, குண்டி தரித்து வீடடங்கிக் கிடந்தேன். அச்சம் காரணமாக இல்லை. பகட்டான கோலாகலங்கள், கொண்டாட்டங்களில் மனம் சென்று ஒப்புவதில்லை. ஆளாளே கேட்டார்கள், … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்