Monthly Archives: ஜூலை 2018

கம்பலை-பிற்சேர்க்கை

கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/?p=51599 ] ‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள். கர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

மருதம் வீற்றிருக்கும் மாதோ!

This gallery contains 7 photos.

இன்றோ பார்த்தீனியம் படர்ந்த குரம்பு, சீமை உடைமரங்கள் செறிந்த கரம்பு காய்ந்து வெடிப்புற்ற நிலம். தண்ணீரும் மணலும் இலாத ஆறு. சகதியும் இல்லை, மேய எருமையும் இல்லை. குடிக்க சிந்தெடிக் பால் வந்துகொண்டிருக்கிறது. வாவியோ, தடாகமோ, பொய்கையோ, நீராழியோ இன்றி செங்கழுநீர் மலர்கள் எங்கே? சாலிப் பரம்புகளில் காத்தாடி மரங்கள் பயிராகின்றன. கொக்கு கூட காண … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகை முரணும் பகை முரணும்

This gallery contains 2 photos.

  நகை முரணும் பகை முரணும் அண்டனூர் சுராவின் “முத்தன் பள்ளம்” அணிந்துரை சிறுகதைகளாக அண்டனூர் சுரா படைப்புகளை அங்காங்கே வாசிக்க நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ‘உயிர் எழுத்து’ மாத இதழில்.  பிற்பாடு அறிந்துகொண்டேன், அவர் கந்தர்வகோட்டை அருகாமையிலுள்ள சிறு கிராமத்தவர் என்பதை. கந்தர்வகோட்டை என்ற ஊர்ப்பெயர், 1972 முதல் 1989 வரை, பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் எனது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே 9

This gallery contains 3 photos.

எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வைத்திருந்தாலும், எங்காவது ஒரு பயணத்தின்போது, டயர் பொத்துக்கொண்டால், எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும். பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை, ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய, பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா? பொன் சரிகைப் பட்டுடுத்தி, … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக