வீரநாராயணமங்கலம் காட்சிகள்

நாஞ்சில் நாடனின் தாயார்.

இங்கே சொடுக்கவும்:  

 

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

12 Responses to வீரநாராயணமங்கலம் காட்சிகள்

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    நல்ல புகைப்பட தொகுப்பு.
    நன்றி.

  2. santhosh சொல்கிறார்:

    முப்பந்தல் தாண்டி ஆரல்வாய்மொழிக்குள் பேருந்து நுழையும் போது ஒரு சந்தோஷம் வருமே அந்த சந்தோஷம் இந்த புகைப்ப்டங்களை பாக்கும்போது வருது!

    • Mohammed Meera Sahib சொல்கிறார்:

      முப்பந்தல் தாண்டி ஆரல்லாய்மொழிக்குள் நுழையும் சந்தோஷத்தை இப்போதெல்லாம் அனுபவிப்பதே முடியாமல் ஆகிவிட்டது. விலக்கிலிருந்து ஆரல்வாய்மொழி வரை உள்ள வயதாகிப்போன மரங்களை வெட்டி சாய்த்துவிட்டார்கள். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டது போல். மரங்களுக்கு பதிலாக மின்சார காற்றாடிகள் கைவிரித்து நிற்கின்றன. அனல் காற்றும் வெப்பமும் மனிதனை சுட்டெரிக்கிறது.

  3. santhosh சொல்கிறார்:

    வீடியோவில பின்னால அந்த பையன் கடைசில அவன் பாக்குறது 🙂 🙂 🙂

  4. Neela சொல்கிறார்:

    அன்புள்ள மாமாவுக்கு,

    உங்களுடைய சாகத்திய அகாடமி விருது மற்றும் கலைமாமணி நம் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
    ஊரே பேசும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நாஞ்சில்நாடனின் மருமகள் என்று சொல்வதில் பெருமையடையகிறேன்.

    நீலா

  5. thiru சொல்கிறார்:

    Dear Nanjil Nadan

    My Name is Thirumaran. Let me first express our hearty congratulations on you being awarded by Sahithya Academy. It should have come much earlier, nevertheless, Good that it happened now at least.

    I came to know about you in 1996 through Late Dr.N.S.Pillai, with whom I worked at Mettur. When I came to know the academy news, I vividly remembered the pride Dr. NSP had on you. After reading through your site and your articles, I understand how nice your relations with your folks and friends. We sincerely pray to Mother Nature to shower upon you and your family, long healthy life and guide you to reach more heights.

  6. RAM சொல்கிறார்:

    makka enum solle nam oorin pasathirku adayalam.

  7. சுப வள்ளி சொல்கிறார்:

    வீரநாராயணமங்கலம் நாளைய பரிட்சைக்கு இன்று தேடிய வலை உங்கள் பகுதி
    உங்களோட கதைதொகுப்பினை உங்களைபற்றி எழுதிட தேடிய வலைபகுதி
    என் உறவுக்காரர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான்

  8. deepa b சொல்கிறார்:

    super i like it
    deepa b

  9. R,. Arumugam சொல்கிறார்:

    i am arumugam from Dindigul an adopted brtoher of G.Narayanan, who is the brother of Nanjil Nadan. Blessed I am. I had a chance to go Veeranarayana Mangalam with my brother Narayanan and had lunch surved by divine mother. I roamed. But I never visited like a villlage Veeranarayanamangalam. By seeing these pictures my reminisance gives me pleasure.

  10. s.punniamuthu சொல்கிறார்:

    I like our village photo

  11. Deepasaravanan சொல்கிறார்:

    nilakarikaluku adiyil vairam minni kondirukum enpathai ninaivu paduthukirathu intha pukaipadangal

பின்னூட்டமொன்றை இடுக