Monthly Archives: திசெம்பர் 2019

பொன்னின் பெருந்தக்க யாவுள !

This gallery contains 1 photo.

தங்கம் என்னும் சொல்லுக்குத் தமிழில் தனித்தகுதி உண்டு போலும். தங்கம் செய்யாத காரியம் ஏதுமில்லை ஈங்கு. ‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ எனும் மந்திரத்தைத் தொழிலாளருக்குத் தந்தவர் என்.ஜி.ஆர். கோவையின் தொழிற்சங்க போராளி. சோசலிச வீரர், இளம் வயதில் கொல்லப்பட்டு இறந்தவர். நாம் MGR அறிவோம். NGR அறிய மாட்டோம். கோவையில் திருச்சி சாலையில் சுங்கம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இசைபட வாழ்க!

This gallery contains 9 photos.

நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளின் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் கவிஞர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு, அவர் உரைநடை இலக்கியத்தில் செலுத்தும் தீவிரம். ‘உய்’ என்பதோர் ஊதல் ஒலி எனப் புரிந்து கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டத்தில் , ‘உய்யடா, உய்யடா, உய்!’ என்று அவரால் கட்டுரை நூல் எழுத … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இது நம் நாடு!

This gallery contains 1 photo.

மக்களே! குளம் தூரெடுங்கள், வீடு பெருக்குங்கள், சாலை செப்பனிடுங்கள், சாக்கடை தள்ளுங்கள், பேருந்துப் பழுது நீக்குங்கள், மருத்துவமனை கழுவுங்கள், பள்ளி இடிபாடு செப்பனிடுங்கள், மாணவருக்கு வகுப்பெடுங்கள், நெரிசலை நெரிப்படுத்துங்கள், இருட்டில் விளக்கேற்றுங்கள், இருட்டை  கண்காணியுங்கள், பழுதான பாலம் பராமரியுங்கள், கோயில் பேணுங்கள், கடவுள் சிலை காவல் செய்யுங்கள், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் தீர்ப்பெழுதுங்கள்! அரசு என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பண்டன்று பட்டினம் காப்பு!

This gallery contains 7 photos.

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக