This gallery contains 10 photos.
நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் பார்த்த … Continue reading