This gallery contains 8 photos.
நுண்தகவல்களை அப்படித்தான் ’சேகரிக்க’ வேண்டும். நாம் சேகரிக்க கூடாது. உலவி வருகையில் நாயிருவிவிதை கூடவே வருவது போல அவை வரவேண்டும். எங்கெங்கோ உதிர்ந்து காத்துகிடக்கவேண்டும். ஒரு புனைவுத்தருணத்தில் மழை பட்டு முளைப்பது போல எழுந்துவரவேண்டும். நீர் பட்டு முளைக்கையிலேயே அது அங்கிருந்ததை நாம் அறியவேண்டும் நுண்தகவல்கள் அமைய இரு வகை மனநிலை தேவை. ஒன்று, ஒரு … Continue reading