Monthly Archives: திசெம்பர் 2014

2014 in review

நாஞ்சில்நாடன் வலைத்தளத்தின் 2014 செயல்பாடுகள். அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மாமிசப் படைப்பு… 8

This gallery contains 7 photos.

முந்தைய பகுதிகள்:  https://nanjilnadan.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ …தொடரும்

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை பிடிஎப்

சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் பிடிஎப் நாவல் . நாஞ்சில் நாடன் – சதுரங்கக் குதிரை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள ஒரத்தநாடு கார்த்திக் டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.orathanadukarthik.blogspot.com/2014/12/blog-post_52.html

Posted in அனைத்தும் | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் – வாழி பாடுதல்

This gallery contains 17 photos.

பேராசிரியர்களாகப் பணிபுரியும் பலரும் நான் பேசப்போகும் பல நூல்களை கையால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு படைப்பிலக்கியவாதி ஒருவன் இவ்வகை ஆய்வுகளில் ஈடுபடுவதை, துச்சமாக பார்க்க மட்டுமே தெரியும். அவர்களை எனது வாசகர்களாக, இந்நூலை பொறுத்தவரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் அறிவதில் ஆர்வமற்று, ஊதியம் ஒன்றை மட்டுமே மனம் கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஷ்ணுபுரம் விழா அழைப்பு

This gallery contains 1 photo.

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

ஊர்தி

This gallery contains 2 photos.

  பள்ளிப் பருவத்தில் கால் நடை இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி கல்லூரி போய் வர பொடி நடையும் நகரப் பேருந்தும் – வழித்தடம் 33 பதினெட்டு ஆண்டுகள் பம்பாயில் மின் தொடர் வண்டி மாற்றாலாகி வந்த கோவையில் சின்னாள் 1A, 1C, 1E நெடுநாள் 43, 43A, S-18 அதன் பின் 95, 114, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்