This gallery contains 16 photos.
கடி தடம். (விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை) வழக்கமாக சொர்க்கத்தில் கட்டெறும்பு என்றுதானே சொல்வார்கள்!. கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா? தற்கால அரசியல்காரர்கள் பூத உடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு எவ்வகை பாவியினம்? …நாஞ்சில்நாடன் ஓவியம்: மகேஷ்