Bharathi Kalai ManramHouston, TX
http://bkmhouston.orgEstd: 1974


![]() |
Location MTS Visitor Cener, 17130 McLean Road, Pearland, TX-77584 |
![]() |
Date Sunday July 8, 2012, 4:30 pm |
Membership Renewal
Please note that the current board year is from April through December and in view of this, the annual subscription remains unchanged for 2012 at $75 per Family, $40 per Individual and $20 per Student membership. You can pay our membership by:
(1) Online payment at http://www.tickets2events.com/bkmmembership.asp;
(2) Pay via check and mail (contact below for mailing address)
Dr. G.N. Prasad @ NarasimhaGNP@Gmail.com (832-330-0934)
Kumar Gopalan @ pkumar_99@yahoo.com (832-741-6850)
Mahesh Iyer @ maheshkiyer@yahoo.com (832-475-1985)
Bharathi Kalai Manram
http://bkmhouston.org
Thanks to Houston Arts Alliance for their support.
Please feel free to forward this email to your friends and family.
If you wish to register or change your email address, please visit our registration page.
உரையின் ஒலி ஒளி தொகுப்பை எதிர்பார்கிறேன்
திரு நாஞ்சில் நாடன் அவர்களே
தங்கள் பதிவு –ல் அழிஞ்சில் பற்றி கீழ்க்கண்டவாறு பதிவு இட்டு இருந்தீர்கள் காரைக்குடி-பிள்ளையார்பட்டியில் இருந்து ஒரு கீ மீ தொலைவில் உள்ள வைரவன்பட்டி ஆலயத்தில் இந்த அழிஞ்சில் மரம்
தல விருக்ஷ்மாக இருக்கிறது இது அரிய மரமா / நீங்கள் குறிப்பிட்ட மரமா என்று நீங்கள் காண விரும்பினால் ஏற்பாடு செய்யலாம் …
////அடிப்படையில் கிராமத்து மனிதனான நான், பல தாவரங்களை, புகைப்படங்களைக் கொண்டு இந்த நூலின் மூலம் அடையாளம் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு ‘அழிஞ்சில்’. இஃதோர் சிறுமரம். இதன் தொல்காப்பியப் பெயர் ‘சே’. பிற்கால இலக்கியப் பெயர் அழிஞ்சில்.
நாஞ்சில்நாட்டு உழவர், ஏர் அடிக்கும்போது, ஏர் மாடுகள், குறிப்பாக எருமைக்கடாக்களை முடுக்க, உழவு கம்பு வைத்திருப்பார்கள். அதன் நுனியில் தார் இருப்பதால் அது தார்க்கம்பு. தார் என்பது, கம்பின் நுனியில் அடித்து இறுக்கி, நுனி கூராக அராவப்பட்ட வேப்பிலைக் காம்பு கனமுள்ள ஆணி.சிலர் கிராமபோன் காந்த ஊசியைப் பயன்படுத்துவார்கள். அந்த ஊசியினால் குத்தி, கடாவின் புட்டியில் புண் ஆனால் ஆறுவது கடினம் என, இரக்கமுள்ள உழவன் காந்த ஊசி பயன்படுத்துவதில்லை. கோணல் இல்லாத, கைப் பெருவிரல் கனமுள்ள, நீண்ட கம்பு அது. மாட்டை ஓங்கி அடித்தாலும் கீறாத, நுனி வெடித்துச் சிதறாத, காட்டுக் கம்பு. அதன் தன்மை அது. உழவு கம்பால் அடி வாங்காமல் உழவன் வீட்டில் எந்தச் சிறுவனும் வளர்ந்து ஆளானதில்லை. ‘உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்புதான் மிச்சம்’ எனும் பழமொழி நினைவில் தட்டும்போது காட்சிப்படுவது இந்த அழிஞ்சில் கம்புதான். அதை நாங்கள் அழிசங்கம்பு என்போம். அதன் இலை, வரிசை எனக்கு அடையாளம் தெரியும். அழிசு என்பதும் அழிஞ்சில் என்பதும் ஒன்றேதான் என்றறிய எனக்கு அதிக நேரமாகவில்லை.////
– See more at: http://solvanam.com/?p=9413#sthash.oD2MHfL2.dhSlnVuM.dpuf