கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம்

எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் எல்லாம் தனிமையிலிருந்து தப்பியோட பயன்படுத்திய குதிரை என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறிய மூலை முடுக்குகளில் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன்.எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன. தனிமையைத் தொலைக்க நான் ஏறிச்சவாரி செய்த குதிரை அந்த எல்லையைத் தாண்டிய இடங்களுக்கு என்னை இட்டுச் சென்றது.
நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கண்ணி தெறித்ததோர் காளையின் பயணம்

  1. Baa.AMBALAVANAN,SALEM சொல்கிறார்:

    NANJIL NADAN IS THE ONLY MULTI-FACETED LITERARY GENIUS WITH SUFFICIENT KNOWLEDGE IN TAMIL LITERATURE FROM THOLKAPPIAR TO BHARATHI.OTHER MODERN LITERARY WRITERS HAVE ONE OR TWO TALENTS ONLY AND HAVE NO SUFFICIENT KNOWLEDGE IN OLD TAMIL LITERATURE.

Baa.AMBALAVANAN,SALEM க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s