யாம் உண்போம்(தொடர்ச்சி)

நாஞ்சில் நாடன்
யாம் உண்பேம் முன்கதை:  https://nanjilnadan.wordpress.com/2011/01/19/யாம்-உண்போம்/

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to யாம் உண்போம்(தொடர்ச்சி)

  1. ramji_yahoo சொல்கிறார்:

    பகிர்விற்கு நன்றிகள்.
    மகாராஷ்டிரம் கதைக் களம் என்பதாலோ என்னவோ, என் மனதிற்கு இந்தக் கதை அந்த அளவு ஒட்ட வில்லை.

  2. ramesh சொல்கிறார்:

    விவசாயியின் வேதனை என்பது ஒருவகையில் மடத்தனமானதுதான். இயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பணப்பயிரை நட்டுவிட்டு, வெள்ளம் வறட்சிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளாமல், தனக்குப் போக விற்பது என்று யோசிக்காமல் வாழும் (அல்லது சாகும்)விவசாயியின் வேதனையை எப்படி பகிர்ந்துகொள்வது என்று தெரியவில்லை. விவசாயிகள் பற்றிய என் பொதுவான கருத்து இது. உங்களுடைய கதையைப் படித்தபோது மெலோ டிராமா கூடுதலாகத் இருப்பதாகவே தெரிந்தது. லாஜிக்கும் வெகுவாகவே இடித்தது. சுருக்கமாகச் சொன்னால் யதார்த்தமாக இல்லை.
    அதோடு இன்னொரு விஷயம் என்னவென்றால், நமது பண்பாடு, கலாசாரம் என்பது போன்ற நம்பிக்கைகள்தான் இந்த வேதனைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஒருவன் தன் முதலாளிக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு பிச்சைக்காசாக அவர் போடும் நூறுகளை பல்லிளித்து வாங்கிக் கொண்டு செல்வதை உழைப்பு, கவுரவம் என்றெல்லாம் சொல்கிறோம். கையேந்தினால் அது மாபெரும் இழிவு என்கிறோம். இந்த மனோபாவத்தை வளர்த்தெடுத்தவர்கள்தான் முதல் குற்றவாளி.
    மற்றபடி, கதை சொல்லல் முறையிலும், வார்த்தை பிரயோகங்களிலும், நுட்பமான தகவல் தொகுப்பிலும் வழக்கம்போலவே சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறீர்கள்.

  3. S RAJALINGAM சொல்கிறார்:

    pasi

  4. த. துரைவேல் சொல்கிறார்:

    இக்கதைக்கான இரு பின்னூட்டங்கள் என்னை வெகுவாக சிந்திக்கவைக்கிறது. படிக்கும்போது கண்களில் நீர்நிறைவதை தடுக்க இயலாத அசட்டுவாசகனாய் இருப்பதை நினைத்தால் எனக்கு வெட்கமாய்இருக்கிறது. வேறு மாநிலத்துக்கதை ஆகவே எனக்கு சம்பந்தம்இல்லாதது என்றுகூட உறைக்கவில்லை. தமிழர்களுக்கு இருப்பதைப்போல்தான் மற்ற மாநிலக்காரர்களுக்கும் உணர்ச்சிகளும் மான அவமானங்களும் அதை மீறி எழும்பசியும் இருக்கும்என்று நினைக்கும் இந்த எழுத்தாளர் மற்றும்நான் எவ்வளவு பெரிய முட்டாள்கள். ஆங்கிலம் பயின்று சட்டை காலர் அழுக்காகாமல் வேலை செய்வதற்கான திறனும் அறிவும்அற்ற விவசாயிகளுக்காக கவலைப்படும் மெலோட்ராமா மனநிலையை எப்படிபோக்கிக்கொள்வது என்றும்எனக்குதெரியவில்லை.

  5. kekkepikkunni சொல்கிறார்:

    த. துரைவேல், நன்றி, என் எண்ணங்களையும் பிரதிபலித்ததற்கு.

    பேசாமல், விவசாயிகளை எம்பிஏ படிக்க வைத்து, தாழ்வு எண்ணங்களைப் போக்க டீடாக்ஸ் க்ளினிக்கில் சேர்த்து விடலாம்.

    இந்த :-(ஐயும் போட்டுக்கிறேன், இல்லையினா இது வருத்தத்துல சொன்னதுன்னு தெரியாதவங்க வந்திருவாங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s