இன்று நான் ஆண்டுக்கு குறைந்தது 50,000 மாணவருக்கு உரையாற்றுகிறேன். எட்டுலச்சம் மாணவர், ஆண்டுக்கு சராசரியாகத் தமிழ் பயில்வோர், துணைப்பாடத்தில் , என் சிறுகதை ஒன்றினை வாசிக்கிறார்கள், இருபத்திரண்டு ஆண்டுகளாக. அரசினர் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் , தமிழ் வழியில் கற்றவன் நான். நான் வாங்கிய விருதுகள், சுற்றிய வெளிநாடுகள், என் புத்தகங்களில் Ph.D. பட்டம் வாங்கியோர், எனது நூல்கள் பாடமாக இருக்கும் பல்கலைக் கழகங்கள் பற்றிப் பேச எனக்கு கூச்சமாக இருக்கிறது.
அருமை..நன்றி. இனி எந்த காலத்திலும் கிடைக்காது இதுப்போன்ற கல்வி.
அருமை..நன்றி. இனி எந்த காலத்திலும் கிடைக்காது இதுப்போன்ற கல்வி.