தவசி (சிறுகதை)

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி. ‘சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில் மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச் சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் ” என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார். அந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும் கதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்…..(புதிய மாதவி)

..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தவசி (சிறுகதை)

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ஊர்க்காகக் வாழ்ந்து கொண்டிருக்கும் விசாலம் ,கைலாசம் ..உலகின் அனைத்து நவீனங்களையும் அணைத்து வாழும் உலகில், இவர்கள்..இம் மாந்தர்கள் பற்றி கூறி , நம்மை சமுகம் நோக்கி சிந்திக்க வைக்கும் நாடன் அவர்களுக்கு மரியாதையுடன் நன்றிகள்.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கதை.
    நன்றி ஐயா.

  3. Sundar Jaya சொல்கிறார்:

    சூப்பர் கதை

  4. Naga Sree சொல்கிறார்:

    அருமையான கதை.நன்றி

rathnavelnatarajan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி