கையறு நிலை

மாக்கடல் யாவும் பாலை ஆயின
இமையம் சரிந்து சரளையாய்க் குவிந்தது
கங்கை முதலாம் நதிகள் வறண்டன
காயல் ஏரி கிணறெலாம்  தூர்ந்தன
தமிழ்த்தாய் ஆனவள்
முழங்கால் மடக்கி மண்டியிட் டமர்ந்து
கொடுவாள் செருகித் தற்கொலைப் பட்டாள்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s