கறங்கு எனும் சொல்லை அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மலைபடுகடாம் முதலாய சங்க இலக்கிய நூல்கள் பயன்படுத்தியுள்ளன. எனவே கறங்கு எனுமிந்த தலைப்புச் சொல் வட்டார வழக்கென்று பேராசிரியர்கள் வரையறுக்க மாட்டார்கள். மேலும் எனது உருவாக்கமும் அல்ல.
கறங்கு புத்தகத்தில் உள்ள கதைகள் அனைத்தும் அருமை. நாஞ்சில் உணவுகள் குறித்து நாஞ்சிலார் எழுதி வருகிறார் என்று படித்தேன். அந்த புத்தகம் எப்போது வரும்.