நாஞ்சில்நாடன் புத்தகங்கள்

  இது  இணையத்தில் வெளிவந்த நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் திரட்டும் ஒரு சிறிய முயற்ச்சி.
10277152_812562692118200_7552917912974920755_nநாஞ்சில்நாடன்      “தலைகீழ் விகிதங்கள்,’
 ‘என்பிலதனை வெயில் காயும்,’
மாமிசப் படைப்பு,
 ‘மிதவை’,
  “சதுரங்கக் குதிரை”
என்ற ஆறு நாவல்களும்,
konguther-vazhkaivalvirunthutholkudi munnurai1 003
`வல்விருந்து`
`தொல்குடி`
‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’
 ‘வாக்குப் பொறுக்கிகள்’
 ‘உப்பு’
 ‘பிராந்து’
‘சூடிய பூ சுடற்க”
’கான் சாகிப்’
கொங்குதேர் வாழ்க்கை
                              என்னும் எட்டு சிறுகதை தொகுப்புகளும்,
 ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’
  ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’
 ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’
 ‘தீதும் நன்றும்’
  ‘காவலன்  காவான் எனின்’
’திகம்பரம்’
அகம் சுருக்கேல்
எப்படிப் பாடுவேனோ?

e0aea4e0aebf-e0aeaae0aeb0e0aeaee0af87e0aeb8e0af8de0aeb5e0aeb0e0aebf

என்னும்  கட்டுரை தொகுப்புகளும்
‘மண்ணுள்ளிப் பாம்பு’
’ பச்சை நாயகி’
வழுக்குப்பாறை
என்னும்  கவிதை தொகுப்புகளும் எழுதி இருக்கிறார்.
இருநூறுக்கும்மேற்பட்ட சிறுகதைகள்,                                                                                                                                     விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில்ஒருவர் நாஞ்சில்நாடன். மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண்சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள்.
இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கூடவே தமிழினி இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஜயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையியல் நூலை ‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.
தொடர்புக்கு
sisulthan@gmail.com
  “நாஞ்சில்நாடன் கதைகள்”
கிடைக்குமிடம்; யுனைடெட் ரைட்டர்ஸ்,
130/2, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை-86.
ISBN 81-87641-50-9
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நாஞ்சில்நாடன் “முத்துக்கள் பத்து”
கிடைக்குமிடம்;
அம்ருதா பதிப்பகம்,
5, 5வது தெரு,
எஸ் எஸ் அவென்யு, சக்திநகர், போரூர், சென்னை 600116.
E- Mail to: info.amrudha@gmail.com
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நாவல்கள்:
எட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,
மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை
சிறுகதைகள்
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்,  வாக்கு பொறுக்கிகள்,  உப்பு,  பேய்கொட்டு
கட்டுரைகள்:-
 திகம்பரம்
 
கிடைக்குமிடம்;
விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி,
கோவை.641001.
தொலைபேசி; 0422394614
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx
கட்டுரைகள்: 
“தீதும் நன்றும்”
கிடைக்குமிடம்;
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை 600002
தொலைபேசி 044 42634283
மின்னஞ்சல்: publications@vikatan.com
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx
சிறுகதைகள்:
 சூடிய பூ சூடற்க

கட்டுரைகள்:
காவலன் காவான் எனின்,  நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

 

கிடைக்குமிடம்;
தமிழினி,
67, பீட்டர்ஸ் சாலை,
ராயாப்பேட்டை, சென்னை..6000014
தொலைபேசி: +91-9884196552
Xxxxxxxxxxxxxxxx
கட்டுரைகள்:
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
கிடைக்குமிடம்;
காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை,
நாகர்கோவில்..629001
தொலைபேசி; 91-4652-278525
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
Xxxxxxxxxxxxxxxxxxxxx

அனைத்து புத்தகங்களும் கிடைக்குமிடம்

http://www.chennaishopping.com

http://discoverybookpalace.com/

 

உடுமலை.காம்
http://www.udumalai.com/

7 Responses to நாஞ்சில்நாடன் புத்தகங்கள்

 1. radhakrishnan சொல்கிறார்:

  among the above,i am having 8 books.i shall get the balance shortly.excellant works.
  i wish nangil a very long life .tamilnadu awaits his nakkal and nayyandi ezhuthugal with
  eager.

  radhakrishnan–madurai

 2. பாரதியின் ஆத்திசூடியில் வரும் ‘ரௌத்திரம் பழகு’ புரியாதவர்கள் நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ கட்டுரைத்தொகுப்பை வாசித்தால் போதும். அருமையான புத்தகம்.

 3. Prabakar சொல்கிறார்:

  நான் நாஞ்சில் நாடன் சார் அவர்களின் எட்டுத்திக்கும் மதயானை, என்பிலதனை வெயில் காயும், கான் சாகிப், கொங்குதேர் வாழ்க்கை, சதுரங்கக் குதிரை, சூடிய பூ சூடற்க, தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கதைகள் ஆகிய 8 புத்தகங்களுடன், மேலும் 10 புத்தகங்கள் (மொத்தம் 18) உடுமலை.கொம் இல் ஆன்லைன் ஆர்டர் செய்து பணம் 4050 ரூபாயும் அனுப்பிவிட்டேன். ஆனால், அவர்கள் வெறும் 6 புத்தங்கள் மட்டுமே அனுப்பி உள்ளனர். மற்ற புத்தகங்கள் அவர்களிடம் இல்லையாம். இதுவரை புத்தகங்களும் வரவில்லை. பணம் திரும்ப வருமா என தெரியவில்லை. ஆனால், உங்களுடைய வெப்சைட்டில் அணைத்து நாஞ்சிநாடன் சார் அவர்களின் புத்தகத்திற்கு, உடுமலை.கொம் என்ற வெப்சைட்டை கொடுத்து உள்ளீர்கள். இதற்க்கு ஏதாவது உதவி என்னக்கு செய்ய இயலுமா?

 4. Subramanian சொல்கிறார்:

  Pls call Sir..
  9789977786— SUBRAMANIAN.V KANCHIPURAM
  I would like buy nanjil vellalar book around 250 copy (appx)

 5. Arulprakash R சொல்கிறார்:

  I ordered for 2 books (Theethum Nandrum and Konguther Vazhkkai by Nanjil Naadan) through Udumalai.com on 16-11-2018. I also made payment of Rs.250/-, however, i have not received the books sofar and I am not able to track the orders I placed. Even after sending mails to them there has been no response from them. Kindly remove the link given in your page Sir.

 6. வெ.பகிரதன் சொல்கிறார்:

  I want all books

 7. NAHVI ZAKKARIYA சொல்கிறார்:

  அனைத்து புத்தகங்களும் கிடைத்திட
  உதவி புரிந்திடுவீர் … என்ற நம்பிக்கையுடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s