செடிகளுக்கு அன்பைத் தவிர வேறு மொழியில்லை.
வஞ்சகம், சூது, பொருள் ஈட்டும் நாட்டம், உட்பகை இல்லை.
அவையே கவிதைகள் என்பதினால் கவிதை எழுதுவதில்லை.
முக்கியமாக முகநூல் கணக்கு கிடையாது, பொச்சரிப்பு இலை,
புகைப்படம் போட்டுக்கொள்வதில்லை.
…………..நாஞ்சில் நாடன்