Tag Archives: வ.ஸ்ரீநிவாசன்

அச்சமேன் மானுடவா?

This gallery contains 2 photos.

தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக்  கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது

This gallery contains 1 photo.

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும். பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – அணிந்துரை

This gallery contains 5 photos.

உண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது? கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

வ.ஸ்ரீநிவாசன் வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை. அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு. சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்