This gallery contains 1 photo.
கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading