This gallery contains 6 photos.
கடல் முகந்த மேகத்தில் பிறந்த நீர் திரும்பவும் ஓடியடைவது கடல். இஃதோர் காலம் அறுக்காத தொடர்ச்சி., சுழற்சி. பூமி தோன்றிய நாளில் தொடங்கிய உயிரின் தொடர்ச்சி, உண்டால் அம்ம இவ்வுலகம்!” …………..நாஞ்சில்நாடன்.

This gallery contains 7 photos.
”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை. இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன். தொடரும்….
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்