Tag Archives: விகடன் கதைகள்

கறங்கு

This gallery contains 1 photo.

  சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

This gallery contains 2 photos.

(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தாலிச்சரண்

This gallery contains 14 photos.

நாஞ்சில் நாடன் நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக