Tag Archives: வளவ துரையன்

நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் சிறுகதைக்கு மையம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் சிறுகதைக்கான இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் அந்த இலக்கணம் என்று யாராலுமே வரையறுத்துக் கூற முடியாத நிலைதான் என்றும் உள்ளது. அப்படியிருக்கையில் சிறுகதை என்பது தான் கண்ட அல்லது கேட்டவற்றைச் சற்று புனைவு கலந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக