This gallery contains 8 photos.
திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் 2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.