This gallery contains 7 photos.
இன்றோ பார்த்தீனியம் படர்ந்த குரம்பு, சீமை உடைமரங்கள் செறிந்த கரம்பு காய்ந்து வெடிப்புற்ற நிலம். தண்ணீரும் மணலும் இலாத ஆறு. சகதியும் இல்லை, மேய எருமையும் இல்லை. குடிக்க சிந்தெடிக் பால் வந்துகொண்டிருக்கிறது. வாவியோ, தடாகமோ, பொய்கையோ, நீராழியோ இன்றி செங்கழுநீர் மலர்கள் எங்கே? சாலிப் பரம்புகளில் காத்தாடி மரங்கள் பயிராகின்றன. கொக்கு கூட காண … Continue reading