This gallery contains 1 photo.
கோமரம் நாஞ்சில் நாடன்
This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் … Continue reading
This gallery contains 14 photos.
’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’ இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்? கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன … Continue reading