This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் பார்த்தது சிலமுறை பேசியது வெறுஞ்சொல் வேர்த்தது அதற்குள் நேசம் எங்கனம்? முறைப் பெண்ணா முறை தவறிய பெண்ணா என்றவள் கேள்வியின் இறுகிய சீற்றம் மறம் என்றுரைத்தல் மடமை என்றறிவேன் எனினும் புழுப்போல் உணர்ந்து புழுவென ஊர்கிறேன் யாசிப்பு என்றுமென் இயல்பு அல்ல யாசித்தாலும் பெறுதலின் உறுதி பெறப்படாது என்னுள் … Continue reading