This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன். என்னுடைய சந்தேகங்கள்/குழப்பங்கள் : 1. கங்காதரன் பால்ராஜை வெறுப்பது எதனால். அதற்கான காரணம் கதையில் எங்கு உணர்த்தப்பட்டுள்ளது.? 2. பெயர்களை வைத்து கங்காதரன் சாதிய காரணங்களுக்காக பால்ராஜை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ? … Continue reading