This gallery contains 8 photos.
பெரிதினும் பெரிது இலக்கியத்தில் கேட்பவர்களுக்கு அரிதினும் அரிதான தகவல்களை , விளக்கங்களை அள்ளி வழங்கும் நாஞ்சில் நாடனின் இச் சிற்றிலக்கியங்கள் எனும் நூல். காலத்தினால் அழியாமல் நின்று நாஞ்சில்நாடனின் பெயர் சொல்லப் போகும் நூல். சராசரி தமிழனைவிட எனக்கு அதிகம் தமிழ் தெரியும் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக புரட்டிப்பார்க்க வேண்டிய நூல். நாலு வெண்பாக்களும் எட்டு … Continue reading