This gallery contains 7 photos.
நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading