This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் … Continue reading