This gallery contains 8 photos.
தான் உணர்ந்திருந்த வாழ்க்கையை, உணர்ச்சிகளை, சீரழிவுகளை, சிறப்புகளை கலையாக மாற்றும் போது பாசாங்குகள் அற்ற தெரிந்த மொழி தேவைப்படுகிறது. ஆனால் அதுதான் புழங்கிக் கொண்டிருக்கிற மொழியாக இருந்தால் வேற்றுமையாக தொனிக்கும் என்ற வகையில் தன் வட்டார வழக்கை வழங்கு மொழியாக்கிக் கொண்டதாக விளக்குகிறார் நாஞ்சில் நாடன். ..(தி.சுபாஷிணி) நாஞ்சில் நாடன் …. ……. ……. ……. … Continue reading