This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading