This gallery contains 14 photos.
ந முருகேசபாண்டியன் இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயியோ – சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் – உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும், ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான … Continue reading